தமிழ்நாட்டில், செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உட்பட மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உட்பட மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம், வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
காரைக்குடி கண்டாங்கி சேலை மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.